0 item(s) - Rs.0.00

இணையதள பயன்பாடு நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சென்று சேர்ந்திருப்பதால் ஆன்லைன்  வர்த்தகம் மூலம் பொருட்கள் வாங்குவதும் கடந்த ஐந்து வருடங்களில் மிகவும் அதிகரித்துள்ளது. இப்பொருட்களில் மளிகை பொருட்கள் மிகவும் இன்றி அமையாதவை.

ஒவ்வொரு மாதமும் வியாபாரம் இருப்பதால் ஆன்லைனில் மளிகை வியாபாரம் செய்வது மிகவும் லாபகரமானது.

தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக இந்த ஆன்லைன் வியாபாரத்தில் நம்முடைய பாரம்பரிய மளிகை பொருட்களை வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறோம். இப்போது உடனடி டெலிவரி செய்யும் நோக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்கள், சிறிய மற்றும் பெரிய ஊர்களில் இந்த ஆன்லைன் மளிகை வியாபாரத்தை தொடங்க உள்ளோம். குறைந்த முதலீட்டில் நம் வருங்கால வியாபார தொழில்நுட்பம் மூலம் மாத வருமானம் பெறலாம்.

விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

மேலும் விபரங்களுக்கு 04562 420035 என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும்.

Contact Form

All fields with an asterisk (*) are required.

Start Your EKadai

Miscellaneous Information:

Start Your Own Ekadai at Your City / Town:

People who are interested to start EKadai can fill the details (like Name, EMail ID, Mobile Number, Interested Area & Address) & send the form.

Contact

Address:
ArulJothi Infotech, 69/A-13, Keelakkadai Street, Manjapettai,
Virudhunagar
Tamilnadu
626001
India
Phone:
04562 420035